Pages

Wednesday, September 8, 2010

statcounter வழங்கும் அற்புத சேவை

statcounter.com என்று ஒரு தளம் இருக்கிறது. இந்த தளம் உங்களுக்கு பல சிறப்பான சேவைகளை அளித்து வருகிறது. உங்கள் தளத்திற்கு தினமும் எதனை பேர் வருகிறார்கள் என இந்த தளம் சென்று நீங்கள் பார்த்து கொள்ளலாம். அவர்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள். எந்த பக்கத்தை அதிகமாக பார்கிறார்கள் என எல்லா விபரங்களையும் பார்க்கலாம்.statcounter.com
இணையத்தளம் வைத்திருக்கும் அனைவருக்கும் இது மிக உபயோகமான தளம். எனவே மறக்காமல் இந்த தளம் சென்று கணக்கு துவங்குங்கள். இது கூகிள்அனலிடிக்ஸ் ஐ விட மிக அற்புதமாக செயல்படுகிறது

No comments:

Post a Comment