Pages

Wednesday, September 8, 2010

statcounter வழங்கும் அற்புத சேவை

statcounter.com என்று ஒரு தளம் இருக்கிறது. இந்த தளம் உங்களுக்கு பல சிறப்பான சேவைகளை அளித்து வருகிறது. உங்கள் தளத்திற்கு தினமும் எதனை பேர் வருகிறார்கள் என இந்த தளம் சென்று நீங்கள் பார்த்து கொள்ளலாம். அவர்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள். எந்த பக்கத்தை அதிகமாக பார்கிறார்கள் என எல்லா விபரங்களையும் பார்க்கலாம்.statcounter.com
இணையத்தளம் வைத்திருக்கும் அனைவருக்கும் இது மிக உபயோகமான தளம். எனவே மறக்காமல் இந்த தளம் சென்று கணக்கு துவங்குங்கள். இது கூகிள்அனலிடிக்ஸ் ஐ விட மிக அற்புதமாக செயல்படுகிறது

Monday, September 6, 2010

google adsense revenue sharing site

புதிதாக google adsense revenue sharing site ஒன்றை நான் கண்டறிந்துள்ளேன். இந்த தளத்தின் மூலம் மாதம் தோறும் மிக சுலபமாக அதிக பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் உங்களுக்கு ஒரு பாயிண்ட் தருகிறார்கள். இவ்வாருஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பாயிண்ட் தருகிறார்கள். இதன் மூலம் மாதம் தோறும் சில ஆயிரங்களை நீன்கள் மிக சுலபமாக சம்பாதிக்க முடியும். இது போன்று பண தளங்கள் உள்ளன அவற்றை இனி வரும் நாட்களில் சொல்கிறேன்
indiastudychannel.com

இப்பொழுதே சென்று கணக்கு துவங்குங்கள் பணம் பண்ண துவங்குங்கள்

Monday, August 16, 2010

google high paying keywords 2010

நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் google high paying keywords சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் இந்த keywordஐ கொண்டு புதிய தளம் துவங்கும் போது நீங்கள் ஒரு கிளிக்கிற்கு அதிக பணம் சம்பாதிக்க முடியும்.


Keywords Estimated Avg. CPC

lower upper
mesothelioma survivor $0.00 $51.73
minneapolis personal injury lawyers $0.00 $51.60
mesothelioma attorneys san diego $37.98 $50.74
asbestos attorney illinois $37.69 $50.44
asbestos lawyers pennsylvania $0.00 $50.44
pennsylvania asbestos lawyers $0.00 $50.44
delaware mesothelioma attorneys $0.00 $50.38
maryland asbestos lawyers $0.00 $50.10
phoenix dui lawyer $34.30 $50.01
baltimore mesothelioma attorneys $0.00 $49.85
phoenix dui lawyers $34.78 $49.81
phoenix dui attorney $36.75 $49.63
student loan consilidation $33.77 $49.50
asbestos attorney washington $32.92 $49.39
criminal defense attorneys los angeles $35.03 $49.33
los angeles criminal defense attorneys $35.03 $49.33
lemon law attorneys california $32.69 $49.03
los angeles defense attorneys $33.74 $49.02
dui phoenix arizona $33.71 $49.01
dallas mesothelioma attorneys $0.00 $48.92
lemon law lawyers los angeles $0.00 $48.92
mesothelioma attorneys dallas $0.00 $48.92
mesothelioma law firms $32.61 $48.92
minneapolis injury lawyers $0.00 $48.84
asbestos attorney ohio $32.37 $48.55
colorado mesothelioma attorneys $0.00 $48.50
dui lawyers southern california $0.00 $48.50
georgia mesothelioma lawyers $0.00 $48.50
mesothelioma attorney minneapolis $0.00 $48.50
student loan conslidation $0.00 $48.50
fort worth dwi attorney $32.64 $47.87
oregon motorcycle accident attorney $0.00 $47.82
arizona attorney dui $31.83 $47.75
arizona dui attorney $31.83 $47.75
no win no fee claims $31.78 $47.67
birth injury lawyers los angeles $0.00 $47.62
san bernardino dui attorney $0.00 $47.42
buyer of structured settlement payments $32.64 $47.31
attorney injury michigan personal $31.49 $47.24
michigan personal injury attorney $31.49 $47.24
birth injury lawyers philadelphia $0.00 $47.18
philadelphia birth injury lawyers $0.00 $47.18
sell structured insurance settlements $34.18 $46.96
criminal attorneys los angeles $32.97 $46.89
car accident lawyers georgia $31.22 $46.84
georgia car accident lawyers $31.22 $46.84
cash for annuity payments $0.00 $46.79
water damage los angeles $31.55 $46.64
studen loan consolidation $30.97 $46.46
arizona dui lawyer $30.96 $46.45
maryland mesothelioma attorneys $0.00 $46.37
car insurance in austin $34.02 $46.29
california car charity donate $30.84 $46.26
houston mesothelioma lawyers $30.83 $46.24
mesothelioma lawyers houston $30.83 $46.24
illinois mesothelioma lawyers $30.77 $46.15
arizona dui attorneys $30.76 $46.13
dallas dwi attorneys $31.74 $46.09
mesothelioma peritoneal treatment $30.69 $46.03
accident attorney car sacramento $31.80 $45.87
birth injury lawyers bronx $30.57 $45.85
student loan consolidation interest rates $31.33 $45.76
student loan consolidation rates $30.46 $45.68
charlotte auto insurance $34.08 $45.55
new york elevator accident lawyer $36.27 $45.33
consolidating private student loans $30.17 $45.25
delaware mesothelioma lawyers $0.00 $45.21
louisiana mesothelioma lawyers $0.00 $45.20
new york construction accident lawyer $30.13 $45.20
asbestos attorneys philadelphia $0.00 $45.19
philadelphia asbestos attorneys $0.00 $45.19

source:adsense tricks

இன்னொரு முக்கியமான செய்தி:
நம்முடைய தலத்தில் நாமாக கூகிளின் அட்ஸ் ஐ புகுத்தும் போது ஒரு கிளிக்கிற்கு கூகுளே தரும் பணம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால்yieldbuild.comஎன்று ஒரு தளம் இருக்கிறது அதில் உங்கள் தளம் துவங்கினால் அவக்றல் உங்களுக்கு ஒரு கோடுதருவார்கள் தை உங்கள் தளத்தில் பொருத்துவதன் மூலம் ஒரு கிளிக்கிற்கு 5$ வரை கூட சம்பாதிக்க முடியும்

Friday, August 13, 2010

ஆட்சென்ஸ் செய்யகூடியவையும் செய்ய கூடாதவையும்

அட்சென்ஸ் கணக்கு எப்படி என தெரிந்து கொண்டீர்கள்.. அருமை..
ஆனால் இதன் செயல்பாடு எப்படி இருக்கும் என முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கூகிள் அட்சென்ஸ் கணக்கு துவங்கியவுடன் உங்களுக்கு ஒரு கோடிங் கொடுப்பார்கள் அதை உங்கள் தளத்தில் சேர்த்து விட்டீர்கள் என்றால் அது உங்கள் தளத்தின் keyword பொருத்து சில விளம்பரங்களை உங்கள் தளத்தை பார்ப்பவர்களுக்கு காட்டும். அவர்கள் அதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு தொகை தருவார்கள். அந்த தொகை 0.25$ இல் இருந்து தருவார்கள். சில சமயம் ஒரு கிளிக்ககிற்கு 5 அல்லது 6 டாலர் கூட தருவார்கள். இது பற்றிய விபரங்களுக்கு நீங்கள் கூகுளில் google high paying keywords என தேட வேண்டும்.. அந்த keyword ஐ மையமாக வைத்து தளம் துவங்கினால் உங்களுக்கு ஒரு கிளிக்க்கு அதிக பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது..
நீங்கள் செய்ய வேண்டியவை:
1) உங்கள் தளத்திற்கு தகுந்த மாதிரி தலைப்பு கொடுக்க வேண்டும்
2) விறு விருப்பாக எதையாவது எழுத வேண்டும்
3) SEO பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் செய்ய கூடாதவை:
1)எக்காரணத்தை கொண்டும் உங்கள் தளத்தில் தோன்றும் விளம்பரத்தை நீங்கள் click செய்ய கூடாது
2)எந்த காரணத்தை கொண்டும உங்கள் தளத்தில்copy செய்து paste செய்யாதீர்கள். முடிந்தவரை சுயமாக எழுத கற்று கொள்ளுங்கள். அப்பொழுது தான் அதிகம் பேர் உங்கள் தளத்தை வாசிப்பார்கள்.
more traffic = more sales

நாங்க என்ன பொருளா விக்கறோம் salesநு சொல்றீங்கன்னு கேக்கறீங்களா காரணம் இருக்கு அது அடுத்த பதிவில்.. காத்திருங்கள்!!

Tuesday, August 10, 2010

கூகுள் அட்சென்ஸ் கணக்கு துவங்குவது எப்படி

முதலில் கூகுள் அட்சென்ஸ் கணக்கு துவங்குவது எப்படி என தெரிந்து கொள்வோம்..
நீங்கள் adsense.google.com என்ற தளத்திற்கு சென்று தான் நீங்கள் கணக்கு துவங்க வேண்டும்.



ஆனால் இந்த தளத்தின் மூலம் கணக்கு துவங்குவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.. ஆனால் adsense revenue sharing sites மூலம் துவங்குவது தான் எளிதான ஒன்று ஆகும்.. நண்பர் ஒருவர் எழுதி இருந்தார் indyarocks.com தளத்தின் மூலம் நாம் சுலபமாக 10 போட்டோ மற்றும் இரண்டு போஸ்ட் எழுதி விடுவதன் மூலம் மிக எளிதாக கணக்கு துவங்கி விடலாம் என்றார். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால் blogger.com இல் இரண்டு போஸ்ட் செய்து விண்ணபித்தால் மிக எளிதாக துவங்கி விடலாம் என்பது என் அனுபவபூர்வ உண்மை.. முதலில் கணக்கு துவங்குங்கள் பின்னால் நாம் கலக்கலாம்..

Monday, August 9, 2010

கூகிள் எப்பொழுதுமே எப்படி சம்பாதிப்பது என்று சொல்லி தராது

கூகிள் எப்பொழுதுமே எப்படி சம்பாதிப்பது என்று சொல்லி தராது நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்..
கூகிள் அட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதித்து பெரும் பணக்காரன் ஆகி விட வேண்டும் என்று இரவு பகலாக ரூம் போட்டு யோசித்தவர்களில் அடியேனும் ஒருவன்..
நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம்..
ஆனால் ஆசை மட்டும் யாருக்கும் சோறு போடாது என்பதை பல வருட அட்சென்ஸ் ஆராய்ச்சிக்கு பிறகு இப்பொழுது தான் உணர்ந்து கொண்டேன்..
இனி நான் கண்டு பிடித்த சிலவற்றை ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியே இந்த ப்ளோக்கை துவங்குகிறேன்,,
காரணம் இல்லாமல் இல்லை..
ஒரு சீனன் இன்னொரு சீனனுக்கு எப்படி இணையதளத்தை ஹாக்செய்வது என சொல்லி தருகிறான்..
ஆனால் ஒரு இந்தியன் இன்னொரு இந்தியனுக்கு எப்படி சம்பாதிப்பது என சொல்லி தர மறுக்கிறான்..
விளைவு இந்தியா இன்னும் வளரும் நாடாகவே இருக்கிறது.. நீங்களும் நானும் சேர்ந்தால் இதை நிச்சயம் மாற்ற முடியும்.. அது உண்மை என இந்த ப்ளாக் எழுதப்பட்ட பல நாட்களுக்கு பிறகு இந்த உலகு அறியும்..

ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்..