நீங்கள் adsense.google.com என்ற தளத்திற்கு சென்று தான் நீங்கள் கணக்கு துவங்க வேண்டும்.


ஆனால் இந்த தளத்தின் மூலம் கணக்கு துவங்குவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.. ஆனால் adsense revenue sharing sites மூலம் துவங்குவது தான் எளிதான ஒன்று ஆகும்.. நண்பர் ஒருவர் எழுதி இருந்தார் indyarocks.com தளத்தின் மூலம் நாம் சுலபமாக 10 போட்டோ மற்றும் இரண்டு போஸ்ட் எழுதி விடுவதன் மூலம் மிக எளிதாக கணக்கு துவங்கி விடலாம் என்றார். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால் blogger.com இல் இரண்டு போஸ்ட் செய்து விண்ணபித்தால் மிக எளிதாக துவங்கி விடலாம் என்பது என் அனுபவபூர்வ உண்மை.. முதலில் கணக்கு துவங்குங்கள் பின்னால் நாம் கலக்கலாம்..
தற்போது யாருக்கும் சுலபமாக ..adsense account .கிடைப்பது இல்லை ...இதனால் பல ப்ளாக் மற்றும் வெப்சைட் உரிமையாளர்கள் ..நல்ல விளம்பர வருமானத்தை பெற முடியாமல் போகின்றனர் ..இந்த குறையை போக்க ..வெறும் 400 செலவில் ..புதிய அட்சென்ஸ் accont ..நங்கள் உங்கள் பெயரில் உருவாக்கி ..தருகிறோம் ..இரண்டே நாளில் ...account ஐ ..பெற்ற பிறகே ..பணம் செலுத்தினால் போதுமானது ... வேண்டியவர்கள் ..தொடர்பு கொள்க .. balanwindows@gmail.com
ReplyDeleteJi adsense account open pannanum konjam sollunga boss pls
Delete