Pages

Monday, August 9, 2010

கூகிள் எப்பொழுதுமே எப்படி சம்பாதிப்பது என்று சொல்லி தராது

கூகிள் எப்பொழுதுமே எப்படி சம்பாதிப்பது என்று சொல்லி தராது நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்..
கூகிள் அட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதித்து பெரும் பணக்காரன் ஆகி விட வேண்டும் என்று இரவு பகலாக ரூம் போட்டு யோசித்தவர்களில் அடியேனும் ஒருவன்..
நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம்..
ஆனால் ஆசை மட்டும் யாருக்கும் சோறு போடாது என்பதை பல வருட அட்சென்ஸ் ஆராய்ச்சிக்கு பிறகு இப்பொழுது தான் உணர்ந்து கொண்டேன்..
இனி நான் கண்டு பிடித்த சிலவற்றை ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியே இந்த ப்ளோக்கை துவங்குகிறேன்,,
காரணம் இல்லாமல் இல்லை..
ஒரு சீனன் இன்னொரு சீனனுக்கு எப்படி இணையதளத்தை ஹாக்செய்வது என சொல்லி தருகிறான்..
ஆனால் ஒரு இந்தியன் இன்னொரு இந்தியனுக்கு எப்படி சம்பாதிப்பது என சொல்லி தர மறுக்கிறான்..
விளைவு இந்தியா இன்னும் வளரும் நாடாகவே இருக்கிறது.. நீங்களும் நானும் சேர்ந்தால் இதை நிச்சயம் மாற்ற முடியும்.. அது உண்மை என இந்த ப்ளாக் எழுதப்பட்ட பல நாட்களுக்கு பிறகு இந்த உலகு அறியும்..

ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்..

1 comment:

  1. I LIKE THIS COMMENT SO MUCH PASS
    I MEAN CHINA AND INDIA SAMPLES.

    ReplyDelete